45 thousand voters

img

கன்னியாக்குமரி: 45 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம் - தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.